Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
854
CLIENT
STORIES
BLOG SEPTEMBER 26, 2019 2 MIN READ 236 VIEWS 21 Likes FOLLOWING ACTIVE

சீராக்கின் ஞானம் 19:6, 7 புறங்கூறுதலை வெறுப்போரிடம் தீமைகள...

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME

சீராக்கின் ஞானம் 19:6, 7

புறங்கூறுதலை வெறுப்போரிடம் தீமைகள் குறையும்.

உன்னிடம் கூறப்பட்டதை மற்றவர்களிடம் சொல்லாதே சொல்லாவிடில், உனக்கு ஒன்றும் குறைந்துவிடாது
💐†💐

நன்றி இயேசுவே
இரக்கமிகு ஆண்டவரே
அன்பு ஆவியானவரே
உம்மை ஆராதிக்கின்றேன்
👍†👍

நன்றி இயேசுவே
புறம்கூறித்
திரிகின்றேன்
பிறர் சமாதானம் கெடுக்கின்றேன்

அவதூறு பேசியே
அமைதியை குலைக்கின்றேன்

என் கற்பாறையே
என் மீட்பரே
எனை மீட்க வாருமய்யா

அருள் தாரும்
ஆற்றல் தாரும்
நன்றி இயேசுவே

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE21 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL